
இன்று நவம்பர் 15 ஆம் தேதி பிறந்தநாளை கொண்டாடி மகிழும் லோட்டஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், மக்கள் ஓசை தலைமை புகைப்படக் கலைஞர் பி. மலையாண்டி மற்றும் தமிழ் மலர் நாளிதழ் நிர்வாகி டத்தோ பெரியசாமி ஆகியோருக்கு செந்தூல் தண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

