உலக தமிழ் வளரச்சி மாநாட்டில் சித்தியவான் வெண்ணிலவன் பரந்தாமன் விருது பெற்றார்


தமிழ் நாட்டில் கடலூர்,உலகத்தமிழ் வளர்ச்சி மாநாடு 2024இல் சித்தியவானைச் சேர்ந்த வெண்ணிலவன் பரந்தாமன் “தமிழ் பணிச்செல்வர்” விருதினைப் பெற்றார்.

மாநாட்டின் அரங்கத்தில் 45 நிமிடங்கள் தமிழின் தொன்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்.அவர் அந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக வருகைப் புரிந்து வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
.
மலேசியாவிலுருந்து தமிழ்நாடு சென்று கிடைக்கப்பெறும் இந்த அங்கீகாரம் குறித்த தாம் பெருமைப்படுவதாக வெண்ணிலவன் பரந்தாமன் கூறினார்

தஞ்சோங் மாலிமில் உள்ள சுல தான் இட்ரீஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியில் இளநிலைக் கல்வி பட்டப்டிப்பை சமீபத்தில் முடித்த இவர், ஆக்டோபர் மாதம் தமிழ் மொழியிலேயே முதுகலைப் பட்டபடிப்பைப் தொடங்க உள்ளார்.

உலகளாவிய நிலைகளில் பல இளைஞர் மாநாடுகளுக்கும், பன்னாட்டுக் கருத்தரங்குகளிலும் பங்கேற்று வரும் இவர் பேரா மாநில மஇகாவின் புத்ரா தலைவரும் ஆவார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles