ஊழல் பெருச்சாளிகளிடமிருந்து மலேசியா திருநாட்டை காப்பாற்ற மலேசியர்கள் துணிந்து பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யும்படி பகாங் சபாய் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் போட்டியிடும் தமிழச்சி காமாட்சி கேட்டுக் கொண்டுள்ளார்.