
பாவம், செப் 19-
Jalan Jelebu Pantai,(BT 9) Kg Pajam N.Sembilan ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் நூறாண்டுகளுக்கு மேல் அங்குள்ள மக்களுக்கு அருள் பாலித்து வருகிறது
கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி காலை 11:15க்கு மிக சிறப்பாக 1,500 பக்தர்கள் புடைசூழ ஆகம முறைப்படி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணா மற்றும் கவிமாறனும் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

