

குளுவாங் செப் 24-
ஜோகூர் குளுவாங் மக்கோத்தா சட்டமன்ற தொகுதி இடை தேர்தல் மஇகா நடைவடிக்கை அறையில் மஇகா மகளிர் அணி தலைவி மாண்புமிகு சரஸ்வதி அவர்களுடன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ் ஏ விக்னேஸ்வரன் கலந்துரையாடினார்.
இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிக்கு ம இகா கடுமையாக பாடுபட்டு வருகிறது.
குறிப்பாக ம இகா தேசிய மகளிர் அணி தலைவி மாண்புமிகு சரஸ்வதி நல்லதம்பி தலைமையில் மகளிர் பிரிவினர் தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்கி இருப்பது பாராட்டுக்குரியது.
மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று சரஸ்வதி நல்லதம்பி தெரிவித்தார்.

