
நாட்டின் 10 ஆவது பிரதமராக பதவி ஏற்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ள வேளையில் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இப்போது தேசிய முன்னணி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
நாட்டின் அனைத்து பத்திரிகையாளர் இப்போது அம்னோ தலைமையகத்தில் அருகில் உள்ள ஸ்ரீ பசிபிக் ஹோட்டலில் குழுமியுள்ளனர்.
தேசிய முன்னணி எம்பிக்கள் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராக வருவதற்கு முழு ஆதரவு வழங்கி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

