பெரிக்கத்தான் நேஷனல்
இல்லாத ஒற்றுமை அரசாங்கத்திற்கு அள்னோ ஆதரவு

மாட்சிமை தங்கிய மாமன்னர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு தர அம்னோ முன் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றிரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அதன் தலைமை செயலாளர் அகமட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

இந்த ஒற்றுமை அரசாங்கம் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தலைமையிலான பெரிக்கத்தான் நேஷனல் அல்ல என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles