115 எம்பிக்கள் ஆதரவு இருக்கிறது என்று ஆதாரத்தை நிரூபிக்க முடியுமா மொகிதீனுக்கு அம்னோ சவால்

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு 115 எம்பிக்கள் ஆதரவு உள்ளது என்று கூறி வரும் பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் அதற்கான ஆதாரத்தை நிரூபிக்க முடியுமா என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் puad zarkasi சவால் விடுத்துள்ளார்.

தேசிய முன்னணி எம்பிக்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

உங்களை இஸ்தானாவும் மக்களும் விரும்பவில்லை.

உண்மையில் 115 எம்பிக்கள் ஆதரவு உள்ளது என்பது உண்மை என்றால் அதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று அவர் சவால் விடுத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles