வாஷிங்டன், நவ 5-
அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்வியை ஏற்கிறேன். பெண்களின் உரிமைகளுக்காகவும், துப்பாக்கி வன்முறைக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவேன் என அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
சில சமயங்களில் நம் வெற்றி சற்று தள்ளிப்போகும். அதற்காக நாம் வெற்றி பெற மாட்டோம் என்று அர்த்தம் இல்லை என கமலா ஹாரிஸ் கூறினார்.
Reuters