


மந்தின், நவ 17-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள
Mantin, ஸ்ரீ சாஸ்தா சேவை மையத்தின் கார்த்திகை மாத ஐயப்ப சுவாமி பூஜை நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது
இந்த சிறப்பு பூசையில் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டார்கள் .அதில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிவித்து பிரார்த்தனைகள் நடைபெற்றது .
பராம் குருசாமி, வானவில் ராஜு குருநாதர் மற்றும் குருசாமிகளும், குருநாதர்களும் கன்னிசாமிகள் மணிகண்ட சாமிகளும் பக்தர்களும் இப்பூஜையில் கலந்து கொண்டார்கள்.
கவிமாறனும் கலந்து கொண்டு சமயபுரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

