
இவ்வாண்டு இறுதிக்குள் 15 ஆவது பொதுத் தேர்தலை நடத்த மன்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலை நடத்த ஏதுவாக நாடாளுமன்றத்தை கலைக்கும் தேதியை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் தெரிவிப்பார்.
நேற்று இரவு நடைபெற்ற பரப்பரப்பான அம்னோ உச்ச மன்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.