
கெஅடிலான் கட்சி தேசிய துணை தலைவர் ரபிஸி ரம்லி மற்றும் உதவித் தலைவர் நூருல் இஸா அன்வார் ஆகியோருடன் உச்சமன்ற உறுப்பினர் ஜி. மணிவண்ணன் பங்கேற்கும் மக்கள் மறுமலர்ச்சி பிரச்சார கூட்டம் நாடு தழுவிய அளவில் நடைபெறுகிறது.
பல இடங்களில் நடக்கும் இந்த பிரச்சார கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு வழங்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.