
சிங்கப்பூருக்கு கோழி இறக்குமதி செய்ய மலேசியாவில் விதிக்கப்பட்ட தடை அடுத்த மாதம் அகற்றப்படுவதை மலேசிய கோழிப் பண்ணை உரிமையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆனால் கோழி இறக்குமதி செய்ய எப்போது அனுமதி கிடைக்கும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.
இம்மாதம் தொடக்கத்திலிருந்து கோழிப் பண்ணை உரிமையாளர்கள் இறக்குமதி உரிமத்துக்கு விண்ணப்பிக்க தொடங்கி விட்டனர்.