
கோலாலம்பூர், டிச.10-
மதுரைப் பொற்கிழிக் கவிஞர் திரு. சோ. சோ. மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் ஆன்மீக பேருரை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த மேல் விவரங்கள் பின்வருமாறு:-
தேதி: 13.12.2024 (வெள்ளிக்கிழமை)
நேரம்: நண்பகல் 12.00 முதல் பிற்பகல் 1.30 மணி வரை
இடம்: பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம்
தலைப்பு: மூர்த்தி தல தீர்த்தம், ஆலயங்கள் கல்வி மையங்களாக இருக்க வேண்டும்
தேதி: 14.12.2024 (சனிக்கிழமை)
நேரம்: காலை 10.00 தொடங்கி நண்பகல் 12.00 மணி வரை
இடம்: ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயம்
Jalan Yam Tuan,
Seremban, Negeri Sembilan.
தலைப்பு: "பெரியபுராணத்தில் கந்த புராணம்"
தேதி: 14.12.2022 (சனிக்கிழமை)
நேரம்: இரவு 8.15 முதல் 9.30 மணி வரை
இடம்: ஸ்ரீ காளிகாம்பாள் காமதேஸ்வரர் ஆலயம்
(LDG EBOR) USJ HEIGHTS, SHAH ALAM, SELANGOR
தலைப்பு: "திருவாசகம்"
இதில் நுழைவு இலவசம் மற்றும் உணவு வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சிகளைப் பற்றிய மேல் விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் திரு.அரவிந்தன் (012-3025643) என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.

