தென்கொரிய அதிபர் அதிரடி பதவிநீக்கம்!

சியோல் : டிச 15-
தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

தென்கொரிய அதிபர் அறிவித்த அவசரநிலை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், அவசரநிலை அறிவித்த அதிபர் யூன் சுக்-இயோலுக்கு எதிராக தற்போது பதவிநீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராய்ட்டர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles