கண்ணீரோடு வெளியேறியது ஜெர்மனி! நாக் அவுட் சுற்றுக்கு ஜப்பான் தகுதி

கட்டாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இருந்து முன்னாள் உலக சாம்பியன் ஜெர்மனி கண்ணிரோடு வெளியேறியது.

நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஜெர்மனி 4-2என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிக்காவை வீழ்த்தியது.

போட்டியில் வெற்றி பெற்றாலும் புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்ததால் தொடரில் இருந்து ஜெர்மனி மற்றும் கோஸ்டா ரிகா அணிகள் வெளியேறின.

மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு ஜப்பான் முன்னேறியது.

ஸ்பெயின் அணி தோல்வி அடைந்தாலும் கோல்கள் அதிகமாக அடித்ததால் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles