பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இம்முறை அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய அமைச்சர் சிவகுமார் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.