உலக சீலாட் போட்டியில்தங்கம் வென்று சாதனை படைத்தார் மலேசிய வீரர் தர்மராஜ்

அபுதாபி, டிச 23-
ஐக்கிய அரபு சிற்றரசு நாட்டில் அல்ல அபுதாபியில் நடைபெற்ற உலக சிலம்பம் போட்டியில் மலேசிய வீரர் தர்மராஜ் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சீலாட் போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

kelas Bebas Putra பிரிவில் பங்கேற்ற இவர் இறுதி சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தி தங்கப் பதக்கம்
வென்றார்.

உலக சீலாட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த தர்மராஜுவுக்கு ம இகா விளையாட்டு பிரிவு தலைவர் ஆண்ட்ரூ டேவிட் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

உலக அரங்கில் மலேசியாவுக்கு பெருமை தேடித் தந்த தர்மராஜ் திறமையை மஇகா விளையாட்டு பிரிவு பெரிதும் பாராட்டுகிறது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles