
சுங்கைபட்டாணி ஜன 31-
சீனப்பெருநாள் விடுமுறையினை கொண்டாடும் வகையில் இங்குள்ள தாமான் செருலிங் பத்து டூவா இளைஞர்களிடையே கால் பந்தாட்டம் நிகழ்வினை கேசவன் தலைமையில் நேற்று முன் தினம் இப்போட்டி நடைபெற்றது.
சுங்கைபட்டாணி மஇகா தொகுதியின் துணைத் தலைவர் வி.மாணிக்கவாசகம் நிகழ்வினை அதிகாரப் பூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்விற்கு முக்கிய செலவினங்களை தொழில் அதிபர் பரனி எண்டர்பிரஸ் உரிமையாளருமான கே.அன்பழகன் என்ற அன்பா ஏற்றுக்க் ஒண்டார்.
தாமான் செருலிங் மைதானத்தில் இந்த கால்ப்ந்தாட்டம் நடைபெற்றது.

