ஒருவேளை அன்னதான திட்டம்: 8 கோயில்களுக்கு விரிவாக்கம்!

சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் குமரகுருதாசர் சுவாமி கோயிலில் விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாசர், திருநாகேசுவரம் நாகநாத சுவாமி, திருக்கருக்காவூர் முல்லைவனநாத சுவாமி, வியாசர்பாடி இரவீசுவரர், கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி, கொளத்தூர் சோமநாத சுவாமி, சோமாசிபாடி பாலசுப்பிரமணிய சுவாமி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள குபேரலிங்கம் ஆகிய 8 கோயில்களில் அன்னதான திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles