ஈப்போ செட்டியார் கலாசாலை முன்னாள் தமிழ்ப் பள்ளி மாணவரை வழக்கறிஞர் வழக்குறைஞராக ஏற்று கொண்ட ஈப்போ உயர் நீதி மன்றம்!

ஈப்போ, பிப்-23
ஈப்போ தேசிய வகை செட்டியார் கலாசாலை தமிழ்ப்பள்ளி முன்னாள்
மாணவர் அமாட் பைசால் ராமான் பின் சைபுல் ஜாப்பார் செடிக்கை ஈப்போ உயர் நீதி மன்றம் வழக்கறிஞர் வழக்குறைஞராக ஏற்று கொண்டது

ஈப்போ உயர் நீதி மன்ற நீதிபதி மோசஸ் சூசையன் முன்னிலையில்
இப்பொறுப்பை ஏற்று கொண்ட இவர் குற்றவியல் துறையில் கவனம்
செலுத்தப் போவதாக சொன்னார்

இப்பள்ளியில் பயின்ற இவரின் தந்தை சைப்புல் ஜாப்பார் செடிக்
தற்பொழுது ஈப்போவில் பிரசித்து பெற்ற வாங்கே வாங்கே உணவக உரிமையாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் 25 குடும்ப உறுப்பினர்கள் இப்பள்ளியில் பயின்றவர்களாவர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles