தாப்பா நாடாளமன்ற தேசிய முன்னனி தேர்தல் குழுவினருடன் பேராக் மாநில தேசிய முன்னனி சந்திப்பு

தாப்பா நாடளமன்ற தேசிய முன்னனியின் தேர்தல் செயற்குழுவினருடன் பேராக் மாநில தேசிய முன்னனி நமது மாநில முதல்வரின் தலைமையில் சந்திப்பு நடத்தியது.

நமது தேசிய மஇகா உதவித் தலைவரும் பேராக் மாநில மஇகா தொடர்புக் குழு தலைவருமான டான் ஸ்ரீ எம் இராமசாமி அவர்கள் பேராக் மாநில மஇகா நிர்வாக குழுவினருடன் இக்கூட்டத்தில கலந்துக்கொண்டார்.

இச்சந்திப்பு கூட்டத்தில் கூடிய விரைவில் நடைப்பெறவிருக்கும் ஆயிர் கூனேங் சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ள முன் எடுக்க வேண்டிய ஆயுத்த நடவடிக்கைகள் பற்றிய விவகாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles