
ஈப்போ, மார்ச் 9-
மலேசிய இந்தியன் செஃப் சங்கத்தின் அக்ஷயா செஃப் விருது 2025 நிகழ்வில் ஈப்போவைச் சேர்ந்த இளம் தொழில் முனைவர் நரேஸ் பாலகிருஸ்ணன் வென்றார் . அவருக்கு மலேசிய விரிவாக்க விருது
வழங்கப்பட்டது.
திறன் மேம்பாட்டு சமையல் கல்லூரியை நடத்தும் அளவிற்க்கு உயந்துள்ள இவர் சமையல் துறை நுணுக்கங்களை இந்திய இளைஞர்க
ளிடையே உணர்த்த வேட்கை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

