
புத்ராஜெயா: மார்ச் 10-
மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம். சரவணனுக்கும் சமய போதகர் ஜம்ரி வினோத்துக்கும் இடையே திட்டமிடப்பட்டுள்ள விவாதம் தொடக்கூடாது என்று
ஒற்றுமை துறை அமைச்சர் ஆரோன் அகோ டாகாங் இதனை வலியுறுத்தினார்.
மத வேறுபாடுகளில் அதிக கவனம் செலுத்தும் விவாதங்கள் மலேசியாவில் உள்ள பல மத சமூகங்களுக்கு இடையே பதற்றத்தைத் தூண்டும்.
குறிப்பாக உறவுகளைச் சீர்குலைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.
மதம் தொடர்பான விவாதங்கள் தொடரக்கூடாது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன் என்று அவர் சொன்னார்.

