பத்து காஜா மாவட்ட ரேலாவுக்கு புல் வெட்டும் இயந்திரம் உட்பட பொருட்களை வழங்கினார் மாண்புமிகு பவானி

பத்து காஜா மார்ச் 25-
பத்து காஜா மாவட்டத்தில் மிகவும் துடிப்புடன் செயல்படும் ரேலாவுக்கு மாலிம் நாவர் சட்டமன்ற உறுப்பினர் பவானி சாசா புல்வெட்டும் இயந்திரம் உட்பட பல பொருள்கள் வழங்கினார்.

Water jet, extencabal மற்றும் மரம் வெட்டும் chainsaw இயந்திரத்தையும் அவர் வழங்கினார்.

பத்து காஜா மாவட்ட ரேலா அதிகாரி சாரதா தேவியிடம் அவர் இந்த இயந்திரங்களை ஒப்படைத்தார்.

Mambang Diawan மாவட்ட காவல் நிலையத்திற்கும் புல் வெட்டும் இயந்திரத்தை அவர் அன்பளிப்பு செய்தார்.

பத்து காஜா மாவட்டத்தில் குறிப்பாக தஞ்சோங் துவாலாங் பகுதியை தூய்மையாக வைத்திருக்க இது உதவும் என்ற அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles