

பெருநாள் காலங்களில் ஏழ்மைச் சூழ்நிலையில் வாழும் மக்களுக்குத் தங்களால் முடிந்த அளவு உதவி செய்யும் வகையில் கூச்சாய் எண்டர்பிரினியர்ஸ் பார்க்கிலுள்ள ஏசுவின் வார்த்தைச் சபை ஏற்பாட்டில் கிறிஸ்துமஸ் பெருநாளை முன்னிட்டுப் பல இடங்களில் 1,000க்கும் மேற்பட்டோருக்கு அன்பளிப்புகள் வழங்கப்படும் என்று பாதிரியார் டாக்டர் ஜோன் ராஜ் தெரிவித்தார்.
கடந்த 9 ஆண்டுகளா
தொடக்கத்தில் 250 பேருக்கு மட்டுமே இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டு வந்த வேளையில், கடந்த 4, 5 ஆண்டு காலமாக 1,000க்கும் மேற்பட்டோருக்கு அன்பளிப்புகளை வழங்கி வரும் இச்சபை இம்முறையும் 1,000க்கும் மேற்பட்டோருக்கு கிறி
புக்கிட் ஜாலில் பி.பி.ஆர். வீடுகளில் வசிக்கும் பி40 மக்கள் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வ
அடுத்த ஆண்டுக்கானப் பள்ளித் தவணைக்கு மாணவர்கள் தயாராகும் நிலையில், கிறிஸ்துமஸ் பெருநாளை முன்னிட்டு கிளாந்தானிலுள்ள குவா மூசாங் தோட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், முதியவர்கள் 250 பேருக்கு மற்றும் கோலா கெராயைச் சேர்ந்த 300 பேருக்கும் இந்த அன்பளிப்புகள் விரைவில் வழங்கப்படும் என்றார் அவர்.
சிக்கும் மக்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டன. ஸ்துமஸ் அன்பளிப்புகளை வழங்கியுள்ளது.
க இந்த அன்பளிப்பு வழங்கும் நிகழ்வை இச்சபை மேற்கொண்டு வருகிறது.

