கெந்திங் மலை நிலச்சரிவில் புதையுண்ட கடைசி நபரை தேடும் பணி தீவிரம்

நாட்டை உலுக்கிய கெந்திங் மலை நிலச்சரிவில் சிக்கி இருக்கும் கடைசி நபரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் தீவிரமாக களத்தில் இறங்கி உள்ளனர்.

நேற்று வரை மொத்தம் 30 சடலங்கள் மீட்கப்பட்டன. இன்னும் ஒருவர் மட்டுமே சிக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த துயரச் சம்பவத்தில் 61 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles