
தூர் நாற்றம் காரணமாக தடைபட்ட செமினி நீர் சுத்திகரிப்பு நிலையம் இப்போது மீண்டும் செயல்பட தொடங்கியது.
செமினி ஆற்றில் படித்த தூர் நாற்றத்தை சுத்தப் படுத்த ஆயர் சிலாங்கூர் பணியாளர்கள் 12 மணி நேரம் போராடினர்.
செமினி ஆற்று நீர் சுத்தம் செய்யும் பணி முடிவடைந்திருப்பதால் இனி கட்டம் கட்டமாக நீர் விநியோகம் தொடங்கும் என்று ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது

