
நாட்டை உலுக்கிய பத்தாங் காலி – கெந்திங் மலை நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
நிலச்சரிவு தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் இந்த வேளையில் மிக்க நன்றி.
“உங்கள் சேவைகளும் தியாகங்களும் எல்லையற்றவை என்று அவர் சொன்னார்.

