
நாட்டின் 10 ஆவது பிரதமராக பதவி ஏற்றுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திறனில் தமக்கு நம்பிக்கை இல்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது சாடியுள்ளார்.
துன் டாக்டர் மகாதீர் கூறிய கருத்து முக்கியமானது அல்ல.
லங்காவியில் போட்டியிட்டு வைப்புத் தொகையை இருந்த இவரின் கருத்துக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கவனம் செலுத்த தேவையில்லை.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இப்போது சுதந்திரமான மனிதர்.
நாட்டின் மேம்பாட்டுக்காக அவர் நல்லதை செய்ய வேண்டும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

