
வணக்கம்.
மலாயா கணபதி (வாழ்வும் போராட்டமும்) நூல் அறிமுகம் கோலாலும்பூரில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
நாள் : 04.05.2025 (ஞாயிறு)
நேரம் : 3.30 மணிக்கு
இடம் :மலேசிய பார்வையற்றோர் சங்க மண்டபம்,பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர்.(MAB HALL,BRICKFIELDS,KUALA LUMPUR)
தியாகத்தால் விளைந்த ஒரு வீர வரலாற்றின் ஈரச் சுவடுகளுக்குச் சாட்சியாக அழைக்கிறோம்🙏🏻
வீரக்குறிப்பு : மே 4 மலாயா கணபதி தூக்கிலிடப்பட்டு 76ஆவது நினைவுநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரன்புடன்,
சிவா லெனின்

