
சுபாங், ஏப்ரல் 13-
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற சுபாங் தொகுதி கெஅடிலான் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரவின் முரளி வெற்றி பெற்று பதவியை தற்காத்துக் கொண்டார்.
இவருக்கு 1,906 வாக்குகள் கிடைத்தன. எதிர்த்து போட்டியிட்ட பிரபல கெஅடிலான் தொகுதி முன்னாள் தலைவர் சாமிநாதன் 844 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.