
செமினி ஏப்ரல் 13-
சிலாங்கூர் மாநில உலுலங்காட் கெஅடிலான் தொகுதி தலைவர் தேர்தலில் நடப்பு தலைவர் இராஜன் முனுசாமி மீண்டும் வெற்றி பெற்றார்.
இவருக்கு 1845 வாக்குகள் கிடைத்தன. எதிர்த்து போட்டியிட முகமட் ஹானாபி 1,072 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
உலு லங்காட் தொகுதி மக்களுக்கு நிறைவான சேவைகளை வழங்கி வரும் இராஜன் முனுசாமி அணியினர் இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளனர்