முன்னாள் பிரதமர்துன் அப்துல்லா அகமது படாவி காலமானார்!

கோலாலம்பூர் ஏப்ரல் 14-
நாட்டின் 5 ஆவது பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவி இன்று இரவு 7.10 மணிக்கு காலமானார்.

ஐஜேஎன் எனப்படும் கோலாலம்பூர் தேசிய இருதய கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார் என்று அறிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles