
இன்று உலகம் முழுவதும் 2022 ஆம் ஆண்டுக்கு விடை கொடுத்து விட்டு 2023 ஆம் ஆண்டை உற்சாகத்துடன் வரவேற்கும் வேளையில் நாட்டில் புகழ்பெற்ற Maisuri group companies மற்றும் நிதி கழகத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோஸ்ரீ டாக்டர் சண்முகம் இராமசாமி தம்பதியர் மலேசியர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இதே வேளையில் நாளை ஜனவரி 1 ஆம் தேதி பிறந்த நாளை கொண்டாடி மகிழும் டத்தோஸ்ரீ டாக்டர் சண்முகம் இராமசாமிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் தினத்தந்தி சிட்டிசன் இணையத்தளம் பெரும் மகிழ்ச்சி கொள்கிறது.

