
சுங்கைபட்டாணி, ஏப் 28-
கூலிம் பட்லிஷா இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த யோகேஸ்வரி குருநாதன் எஸ்பிஎம் தேர்வில் 7பாடங்களில் சிறப்பு தேர்ச்சியான 7 ஏ யும் நான்கு பாடங்களில் ஏ வும் பெற்றும் தனது குடும்பத்திற்கும் பள்ளிக்கும் பெருமைச் சேர்த்துள்ளார்.
மஇகா பாலிங் தொகுதி தலைவர் செங்காலியின் பேத்தியும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.