எஸ்.பி.எம் தேர்வில் பாலிங் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த சங்கீதா 9ஏ பெற்றார்.

பாலிங் ஏப் 30-பாலிங் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த சங்கீதா விஜயன் எஸ்பிஎம் தேர்வில் 9ஏ பெற்று தனது பள்ளிக்கும் குடும்பத்திற்கும் பெருமைச் சேர்த்துள்ளார்.
தாம் ஒரு மருத்துவராக வேண்டும் என்பது தனது நீண்ட கால கனவு என சங்கீதா கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles