
கோலாலம்பூர் மே 26-
பொருளாதார அமைச்சர்
ரபிசி ரம்லியின் அமைச்சர் பதவி குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்று
தகவல் தொடர்பு அமைச்சரும் அரசாங்க பேச்சாளருமான பாமி பட்சில் கூறினார்.
கெஅடிலான் துணைத் தலைவருக்கான தேர்தலில் ரபிசி ரம்லி அதிர்ச்சி தரும் வகையில் நூருல் இஸாவிடம் தோல்வி கண்டார்.
இதனைத் தொடர்ந்து ரபிசியின் பதவி குறித்து இதுவரை எந்த தகவலும்.
தற்போது நடைபெற்று வரும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நேரத்தில் எனக்கு வேறு எந்த தகவலும் இல்லை. எனவே நாம் காத்திருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

