
கடந்த ஆண்டு நடைபெற்ற அரசியல் சம்பந்தப்பட்ட வழக்குகளில் சில கட்சிகள் நீதித்துறையை மிரட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக தலைமை நீதிபதி தெங்கு மைமுன் கூறியது தொடர்பில் மக்கள் சக்தி கட்சி தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் இன்று கோலாலம்பூர் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

