அகமதாபாத் பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி மீது விமானம் விழுந்து நொறுங்கியதில் 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு

அகமதாபாத் பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி மீது விமானம் விழுந்து நொறுங்கியதில் 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 40 மாணவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மாணவர்கள் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது விமானம் விழுந்து நொறுங்கியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles