

ஈப்போ, ஜூன் 15-
ஈப்போவில் உள்ள் மகா மாரியம்மன் ஆலய திருமண மண்டபத்தில் மாநில நிலையிஙான அறிவியல் விழா சிறப்புடன் நடைபெற்றது.
இப்போட்டியில. இம்மாநிலத்தில மட்டும் 84 தமிழ்பள்ளிகளில் இருந்து கலந்துக் கொண்டனர்.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அதிகமான் தமிழ்ப் பள்ளிகள் கலந்துகொள்ளும் மாநிலமாக பேரா விளங்குகிறது என்று இப்போட்டியின் பேரா. மாநில ஒலுங்கிணைப்பாளர் நாகலிங்கம் அழகேந்திரன. கூறினார்.
அஸ்தி எனப்படும் ( Association of science technology and innovation) அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்க இயக்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 19 ஆண்டாக இப்போட்டி நடத்தப்படுகிறது.
இப்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் பரிசுகள் வழங்கினார்.
இப்போட்டியில்ல முதல நிலையில். சென் பிலோமினா தமி்ழ்ப் பள்ளி வாகை சூடியது .
இரண்டாவது இடத்தை கோப்பெங் தமிழ பபள்ளி வாகை சூடியது.
மூன்றாவது இடத்தை தைப்பிங் சென்திரேசா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது.

