
பாலோ, ஜூலை 8-
ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் மக்களின் குரலை ஒலிக்கச் செய்து, சமூகத்தின் நலனுக்காகப் போராடும் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க பாலோ சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் ரூபன் ஆறுமுகத்திற்கு வாக்களிப்போம்.
ஜோகூர் மாநில மக்களே!
இந்த ஜூலை 11 அன்று, பக்காத்தான் ஹராப்பானுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்.
உங்கள் ஒவ்வொரு வாக்கும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஜொகூரின் எதிர்காலப் பாதையை தீர்மானிக்கும்
முன்னேறும் ஜோகூர்.
ஹராப்பானுக்கு வாக்களியுங்கள்.
டாக்டர் ரூபனை வெற்றி பெற செய்யுங்கள்.

