
சிரம்பான் ராசா நாடாளுமன்ற மக்கள் சேவை மையம் மற்றும் இண்டா மாஜு சமுக இலாகா இயக்கம் & NSK பேரங்காடி ஏற்பாட்டில் ராசா நாடாளுமன்ற தீபாவளி விற்பனை
அக்டோபர் 8 ஆம் தேதி மாலை 4 மணிக்கு
புக்கிட் தேம்போக் சின் கொங் சீ சீ சீன ஆலயம் வளாகத்தில் தொடங்குகிறது.
அரிசி, சீனி, கோதுமை, முறுக்கு மாவு பலகாரங்கள் செய்வதற்கு அனைத்து வகையான மாவுகள், சமையல் எண்ணெய், வெங்காயம், பூண்டு மற்றும் உருளைக்கிழங்கு உட்பட தீபாவளிக்கு தேவையான அனைத்து சமையல் பொருட்களும் ஒரே இடத்தில் குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம்.

