
அலோர்ஸ்டார்’l, ஜூலை 23-
பொக்கோ செனா கம்போங் லஞ்சுட், மலாவ், கெபுன்.ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா 1.08.2025 வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
இத்தீமிதி திருவிழாவினன முன்னிட்டு வருகின்ற 29.7.2025 செய்வாக்கிழமை ஆலயத்தின் கொடியேற்றம் நடைபெறும்.
பால்குடம் காணிக்கை செலுத்தும் பக்தர்கள் தீமிதி திருவிழா அன்று காலை மணி 7க்கு ஆற்றங்கரையில் இருந்து பால்குடம் ஏந்தி வந்து வரலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாலை மணி 4.30க்கு மேல் பக்தர்கள் ஆருட்கடாட்சாத்துடன் ஆற்றங்கரையில் இருந்து புறப்பட்டு அக்கினி பிரவேசம் நடைபெறும் எனவும் பக்தர்கள் திரளாக கலந்து அம்பாளின் அருளை வேண்டிச் செல்லுமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

