பிரதமருக்கு எதிரான பேரணி முடிவுக்கு வந்தது! மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்

கோலாலம்பூர் ஜூலை 25-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை பதவி விலகக்கோரும் பேரணி இன்று காலை முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இதில் 18,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர் என்று கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர், டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் உட்பட பல முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

டத்தாரான் மெர்டேக்கா முன் நடைபெற்ற இந்த பேரணி அமைதியாக முடிவடைந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles