டத்தோ விருது பெற்றார் சமூக சேவையாளர் பால நம்பியார்!

ஜோர்ஜ் டவுன், ஜூலை 28-
பினாங்கு மாநில ஆளுநரின் பிறந்த நாளை முன்னிட்டு பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் சேவையாளர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.

அந்த வகையில் பினாங்கு மாநில கலை கலாசார நற்பணி சேவை சேவை மன்றத்தின் தலைவரும் பினாங்கு பெனாந்தி முத்து மாரியம்மன் கோவில் ஒருங்கிணைப்பாளருமான பால நம்பியார் அவர்களுக்கு டத்தோ எனும் உயரிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னலம் கருதாமல் அனைத்து இன் மக்களுக்கும் சிறந்த முறையில் சேவையை வழங்கி வரும் பால நம்பியார் அவர்களுக்கு டத்தோ விருது கிடைத்துள்ளது மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

தனக்கு டத்தோ விருது கிடைக்க உதவிய அனைத்து நல்லுங்களுக்கும் டத்தோ பால் நம்பியார் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles