
கிள்ளான் , ஆக 3-
மலேசிய இந்தியர் வர்த்தக தொழில் முனைவோர் விருதளிப்பு விழா நேற்று கிள்ளான் மிட்லெண்ட்ஸ் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
இந்த விருதளிப்பு விழாவில் தொழில் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.
அந்த வகையில் Poliklinik Cahaya Medik உரிமையாளர் டாக்டர் விக்னேஸ்வரன் நாராய்சாமி அவர்களுக்கும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

