
கோலாலம்பூர் ஆக 5-
தகவல் தொடர்பு துறை அமைச்சகத்திற்கான அமைச்சக நண்பர்கள் (Frinds of ministry -FOM) பதவிக்கு. கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் உட்பட பலர் இன்று அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டனர்

இந்த தருணத்தில்
தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பாமி பட்சில் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கணபதி ராவ் தெரிவித்தார்.
இந்த நியமனம், அமைச்சகத்துடனும் மடுனி அரசாங்கத்தின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் மூலோபாய உறறவை வலுப்படுத்த எனக்கு வாய்ப்பளிக்கும் ஒரு கௌரவமாகும்.
அனைவரின் நல்வாழ்விற்காக மக்களவையில் கொள்கைகளை வழங்குவதிலும் மக்களின் குரல்களை வலுப்படுத்துவதிலும் தொடர்ந்து தீவிர பங்காற்ற நான் உறுதி பூண்டுள்ளேன் என்று அவர் சொன்னார்

