புந்தோங் மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி மாணவன் தனித்திறமையை வெளிப்படுத்தி சாகசம் செய்து வெற்றிப் பெற்றார்.

ஈப்போ, ஆக.7: வடக் கிந்தா மாவட்டம் ஆரம்பப் பள்ளிகளுக்கிடையே மாணவர்களின் தனித்திறமையை, வெளிக்கொணரும் வகையில் போட்டி நடைபெற்றது.

முதல் கட்ட போட்டி மாணவர்களின் தனித்திறமையை காணொளி வாயிலாக அனுப்புதல். இதில் 90 பள்ளிகள் பங்கேற்றனர். இரண்டாம் கட்ட போட்டி அவற்றுள் 15 பள்ளிகள் மட்டு தேர்ந்தெடுக்கப் பட்டன. அதில் தேசிய வகை மெதடிஸ் தமிழ்ப்பள்ளியும் மெங்களம்பு தமிழ்ப்பள்ளியும்தேர்வு செய்யப்பட்டது.

இறுதிக் கட்டம், அதில் 5 பள்ளிகளில் மட்டும தேர்வாகின.அவற்றுள் 5 ஆம் நிலையில் தேசிய வகை புந்தோங் மெதடிஸ் தமிழ்ப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது.

இதில் மாணவர் வெங்குட் சாய் ஆண்டு 6
போட்டி பொறுப்பாசிரியர் செல்வராணி தலைமையில் மாணவன் தம்முடைய தனித்திறமையை வெளிப்படுத்தினார். இதில்
பெற்றோரின் அதிகமான ஒத்துழைப்பு வெற்றியை கொடுத்தது என்று உறுதியாக கூறலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles