அரசு மரத்து விநாயகர் ஆலயத்தில் மஹா சங்கட ஹர சதுர்த்தி விழா!

ஈப்போ, ஜாலான் லகாட்டில் உள்ள அரசு மரத்து விநாயகர். ஆலயத்தில் மஹா சங்கட ஹர சதுர்த்தி விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

ஸ்ரீ ருத்ர பிரசன்னம் பஜனைக் குழுவினர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 2 ஆயிரம் பேர் கலத்துக்கொண்டனர்.

இந்த விழாவில் தேர்வு எழுதும் எஸ். பி. எம். , எஸ் .டி. பி் எம். தேர்வு மாணவர்களுடன் இடை நிலை , கல்லூரி மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சிக்கானவும் , உலக அமைதிக்காகவும் , இயற்கை பேரிடர்களிலிருந்து உலகைக் காக்க சிறப்பு பிரார்தனை நடைபெற்றது என்று அதன் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் மு. இளங்குமரன் கூறினார்.

விழாவில் கலந்துக்கொண்ட மணவர்கள் , பொது மக்கள் பால குடங்கள் ஏந்தி வைத்து் காணிக்கை செலுத்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles